குன்னூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 57வது ஆண்டு விழா

0
894

குன்னூர் 30 August 2018 : குன்னூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 57வது ஆண்டு விழா மற்றும் பணி நிறைவு விழா நடைபெற்றது.காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு வி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார் . பள்ளியின் சாதனைகளைப் பற்றி பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி ஜோனா அவர்கள் பேசினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு சாய் ராம் அவர்கள் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் கேடயம் வழங்கப்பட்டது .இவ் விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது .இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் -Nilgiri News

LEAVE A REPLY