இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது

0
1049
இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது

Ooty 10 September 2018 : உதகை நகர் மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு பார்சன்ஸ் வேலியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது .பார்சன்ஸ் வேலி நீர் ஏற்று நிலையத்தில் முக்கிய குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என உதகமண்டலம் நகராட்சி பொறியாளர் தெரிவித்துள்ளார் .- Nilgiri News

LEAVE A REPLY