மினி பேருந்து விபத்துக்குள்ளானது

0
2209
மினி பேருந்து விபத்துக்குள்ளானது

கூடலூர் 05 October 2018 : தாளூரில் இருந்து சேரம்பாடி சென்று கொண்டிருந்த மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். – Nilgiri News

LEAVE A REPLY