உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்

1
1025
உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக

Ooty 12 Sepetember 2018 : உலக அளவிலான ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக (World Suicide Prevention Day ) அனுசரிக்கப்படுகிறது. உதகை அரசு தலைமை மருத்துவமனையில் உலக தற்கொலை முயற்சி தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் அளவில்- Nilgiri News

1 COMMENT

LEAVE A REPLY