அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது

0
1193
அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது

Udhagamandalam 27 December 2018 : கூடலூர் உதகை சாலையில் சில்வர் கிளவுட் என்ற பகுதி அருகே மைசூரிலிருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து. எதிரே வந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது .காயமடைந்தவர்களை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Nilgiri News

LEAVE A REPLY