நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் கரடி வந்ததால் பரபரப்பு.

0
1656
நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் கரடி வந்ததால் பரபரப்பு.

Udhagamandalam 13 March 2019 : உதகை மார்க்கெட் பகுதியில் 5:30 மணி அளவில்  கரடி அப்பகுதியில் இருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் விரைந்து வந்து கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் கரடி வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் வருவது சர்வசாதாரணமாகி விட்டது இருப்பினும் உதகை மார்க்கெட் பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கரடி இருந்ததால் மக்கள் பீதியில் அடைந்தனர்.- Nilgiri News

LEAVE A REPLY