பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

0
2840
பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

Ooty 15 October 2018 : உதகை குன்னூர் சாலையில் மந்தாடா பகுதியில் குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில சமயங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக வேகத்தில் ஆட்டோ இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன பயணிகள் நலன் கருதி ஆட்டோ ஓட்டுனர்கள் நிதானமாக ஆட்டோவை இயக்கினால் விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்கின்றனர் அப்பகுதி மக்கள் .– Nilgiri News

LEAVE A REPLY