சுதந்திர தினத்தை முன்னிட்டு உதகை மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது

0
533

Udhagamandalam 15 August 2018 : சுதந்திர தினத்தை முன்னிட்டு உதகை மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சண்முகபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செல்வராஜ், காவல் கண்காணிப்பாளர் திரு. திருமேனி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY