Ooty 21 August 2018 :உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில். அரசு பள்ளி , அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு நஸ்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் புதிய தலைமை ஆசிரியர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர் .குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் திருமதி அமுதவல்லி ,கூடலூர் கல்வி மாவட்ட அலுவலர் திரு ஐயப்பன், SSI APO திரு குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு பிரகாஷ் ,உதகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு சந்திரசேகர் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் .- Ooty News











