உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் தற்கொலை

0
1085

Ooty 01 September 2018: நீலகிரி மாவட்டம் உதகை ஆனந்தகிரி பகுதியை சேர்ந்த ரெஜினா 55 வயது மதிக்கத்தக்கவர் இவர் உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கிணற்றில் உள்ளது விழுந்து தற்கொலை செய்து கொண்டார் . காலை சுமார் 8 மணியளவில் காவலாளி பார்த்தபோது கிணற்றில் பெண் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து B1 காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .-Nilgiri News

LEAVE A REPLY