அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ? தெருவிளக்கு விழும் அபாயம்

0
923
அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ? தெருவிளக்கு விழும் அபாயம்

Ooty 23 October 2018 : உதகை St.Mary’s Hill பகுதியில் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் எந்த நேரமும் விழும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அதில் இருக்கும் ஒரு விளக்கு விழுந்துவிட்டது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை .அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு இது காட்டுகிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள் .இந்த சாலையில் அதிக அளவில் பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.-Nilgiri News

LEAVE A REPLY