பைக்காரா  சாலையில் மரம்கள் விழுந்தன

0
597

உதகை 19 August 2018 : உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் மரம்கள் விழுந்தன சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டன.  நீலகிரி மாவட்டம் பைக்காரா  சாலையில் மரம்கள் விழுந்தன இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகன ஓட்டிகள் உதவியுடன் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்

LEAVE A REPLY