பந்தலூர் 06 August 2018 : பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் வழிதவறி வந்த ஒற்றை காட்டு யானை வழித்தெரியாமல் வந்ததால் எங்கு செல்வது என தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியது இதனால் வனத்துறை மற்றும் பொதுமக்கள் விரட்ட மிகவும் சிரம்மப்பட்டனர் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானையை துரத்தினார்கள்.