உதகை காந்தள் சாலையில் போக்குவரத்து நெரிசல்

0
610
உதகை காந்தள் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

Ooty 04 September 2018 : உதகை காந்தள் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு காரணம் வாகனங்கள் சாலையில் பார்க்கிங் செய்வதால்தான் .நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி j இன்னசென்ட் திவ்யா அவர்களின் நடவடிக்கையின் பேரில் வாகனங்கள் நிறுத்தப்படுவதில்லை. இந்த சாலை சரியான முறையில் கண்காணிக்க படாததால் இப்பொழுது மீண்டும் இந்த சாலையில் வாகனங்கள் அதிக அளவில் பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .- Nilgiri News

LEAVE A REPLY