Gudalur 08 September 2018:கூடலூர் ஓவேலி பகுதியில் சரோஜினி வயது 72 என்ற பெண்ணை யானை தாக்கியது இதில் இவர் படுகாயம் அடைந்தார் காயமடைந்த சரோஜினியை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இவர் உயிரிழந்தார் இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .- Nilgiri News













I’ve been browsing online more than 4 hours today, yet I never found any interesting article like yours.
It’s pretty worth enough for me. Personally, if all webmasters and bloggers made
good content as you did, the net will be much more useful than ever before. http://www.mbet88vn.com