Ooty 21 September 2018 : உதகை ரோகிணி ஜங்ஷன் அருகில் உள்ள உணவகத்தில் sholurரை சேர்ந்த திரு.Basavaraj செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார் .இரவு 9.20 மணியளவில் சாலையைக் கடக்கும் பொழுது இருசக்கர வாகனம் அவர் மேல் மோதியது இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. – Nilgiri News











