Ooty 15 October 2018 : நீலகிரி மாவட்டம் உதகை இரயில் நிலையத்தில் இன்று, மலை இரயிலின் 110ஆவது தினவிழாவை முன்னிட்டு. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி J.இன்னசென்ட் திவ்யா அவர்கள் கலந்துகொண்டு இரயில்வேயில் பணி புரியும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ,கோப்பைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். – Nilgiri News












