
Udhagamandalam 07 December 2018 : உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் தலைமை ஆசிரியர் அருட்தந்தை எல் சி பிலவேந்திரம் மிதிவண்டிகளை வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் திரு ஜெரால்ட் ,திரு கிறிஸ்டபர் ராஜ்குமார் மற்றும் திரு ஸ்டீபன் ஜெரோம் ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் Nilgiri News











