ஊட்டி காந்தல் சமுதாய கூட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

0
905
ஊட்டி காந்தல் சமுதாய கூட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

Udhagamandalam 30 December 2018 : ஊட்டி காந்தல் சமுதாய கூட்டத்தில் நீலகிரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் நீலகிரி மாவட்டம் நேரு யுவேகிந்திரா சார்பில் YOUTH EMPOWERMENT FOR NEW INDIA  என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  இதில்  ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் நீலகிரி ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ரா.பார்த்திபன் செயலாளர் ரஞ்சித் குமார் நேரு யுவேகிந்திரா நிகழ்ச்சி அலுவுலர் திருமதி.சரஸ்வதி உயிர்  நீத்தார் அறக்கட்டளை ராஜன் ALLF  ,சுரேஷ்,விவேக் NEW ERA SCHOOL ஒருங்கினைப்பளார் வில்லியம் உட்பட்ட பலர் பங்கேற்றனர்.-Nilgiri News

LEAVE A REPLY