டெல்லி போலீஸ் பவன் மற்றும் ராம் லீலா மைதானத்தை காவல்துறை அதிகாரிகள் , பொதுமக்கள் இணைந்து தூய்மைப்படுத்தினர் .

0
731
டெல்லி போலீஸ் பவன் மற்றும் ராம் லீலா மைதானத்தை காவல்துறை அதிகாரிகள் , பொதுமக்கள் இணைந்து தூய்மைப்படுத்தினர் .

Delhi 15 September 2018 :இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று “ஸ்வச்சதா ஹே சேவா” பிரச்சாரத்தை ஆரம்பித்தார் . இதனையடுத்து புதுடெல்லியில் சிறப்பு காவல் துறை அதிகாரி பிரவீர் ரஞ்சன் அவர்கள் தலைமையில் “ஸ்வச்சதா ஹே சேவா” துவக்கி வைக்கப்பட்டு ,டெல்லி போலீஸ் பவன் மற்றும் எதிர்புறம் உள்ள ராம் லீலா மைதானத்தை காவல்துறை அதிகாரிகள் , பொதுமக்கள் இணைந்து தூய்மைப்படுத்தினர் .இன்று தொடங்கி வரும் அக்டோபர் 02 தேதி வரை “ஸ்வச்சதா ஹே சேவா ” நடைபெற உள்ளது. பகுதிகளை தூய்மைப்படுத்தப்படும் புகைப்படத்தை ஒட்டி தபால் மூலம் Police Bhawan, Asaf Ali Road, New Delhi, Delhi – 110002, India என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தனர்.- Delhi News

LEAVE A REPLY