உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இன்டிகா கார் விபத்து

0
1335
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இன்டிகா கார் விபத்து

Udhagamandalam 19 January 2019 :உதகை சேரிங்கிராஸ் பகுதியில் 12.30 மணியளவில் இண்டிகா கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள நடைபாதை தடுப்பின் மேல் மோதி நின்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.- Nilgiri News (Christopher)

LEAVE A REPLY