லாம்ப் பாறை (Lamb’s Rock)

0
816

லாம்ப் பாறை (Lamb’s Rock) என்பது தமிழ்நாட்டின் குன்னூரில் உள்ள ஒரு சுற்றுலா தலமாகும்.இது குன்னூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து கோயம்புத்தூர் சமவெளிகள், தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் போன்றவற்றை நன்கு காண இயலும்.

பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றிய கப்டன் லேம் (Captain Lamb) என்பவரின் நினைவாக இப்பாறைக்கு லேமின் பாறை எனப் பெயர் சூட்டப்பட்டது.

LEAVE A REPLY