பணி நிறைவு விழா

0
695

Ooty 31 August 2018 : ஊட்டி புனித சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் கடந்த 30 வருடமாக பணிபுரிந்த ஆசிரியர் திரு .ஜான் மரியான் டேவிட் 31-8-2018 பணிநிறைவு பெருகிறரர். ரெட்கிராஸ் கொடியை ஏற்றிவைத்து தன் பணி நிறைவை குறித்தும் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி கூறி உரையாற்றினார் .உயர் நிலை உதவி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ராஜ்குமார் தன் பாசத்துக்கூறிய நண்பர் டேவிட் ஆசிரியரை பற்றி பேசி கண்கலங்கினார் .ஆசிரியர் ஆல்டரின் நன்றி கூறினார்.- Nilgiri News

LEAVE A REPLY