Chennai 06 September 2018 : நீலகிரி மாவட்டத்தில் ஓன்பது ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது இதில் திரு சந்திரசேகர் ,திரு வேணுகோபால், திருஆரி, திரு சுப்ரமணி மற்றும் 5 ஆசிரியர்களுக்கு விருது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார். இதில் அரசு மேல் நிலை பள்ளி தலைமையாசிரியர் திரு சந்திரசேகர் கூறுகையில் இந்த விருது ஆசிரியர் தினத்தன்று வாங்கியது எங்களுக்கு பெருமையாகவும் ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது என அவர் தெரிவித்தார் .- Nilgiri News












