உதகை வட்டார போக்குவரத்து அலுவகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை.

0
1127

Ooty 31 August 2018 :உதகை வட்டார போக்குவரத்து அலுவகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை.டிஎஸ்பி தட்சண மூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்புதுறையினர் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனையில் ஈடுப்பட்டனர். இந்த சோதனையில் 2 லட்சத்தி 4 ஆயிரத்து 980 ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைபற்றி வட்டார போக்குவரத்து ஆய்வாலர் சக்திகுமார், 6 இடை தரகர்கள் மற்றும் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை.-Nilgiri News

LEAVE A REPLY