வடகிழக்கு பருவ மழை எவ்வாறு எதிர்கொள்வது. குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Ooty 18 September 2018 :தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் உதகமண்டலம் சார்பாக உதகையில் ஜெல் மெமோரியல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வடகிழக்கு பருவ மழை எவ்வாறு எதிர்கொள்வது .தீ விபத்து ,பிற விபத்துக்கள் ஏற்படாமல் எவ்வாறு பாதுகாக்க...
பிறந்த நாள் விழா
Ooty September 2018 :உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் தலைமை ஆசிரியர் அருட்தந்தை எல் சி பெலவேந்திரம் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இருபால் ஆசிரியர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் அருட்தந்தை BOSCO, அருட்தந்தை...
தென்னகத்தின் கல்வாரி குறைதீர்க்கும் குருசடி ஆண்டவர் – திருச்சிலுவை மகிமை விழா
Ooty 16 September 2018 :உதகை காந்தள் பகுதியில் அமைந்துள்ள குருசடி திருத்தலத்தின் திருச்சிலுவை மகிமை விழா 9.9.2018 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 16.9.2018 ஞாயிற்றுக்கிழமை திருச்சிலுவை மகிமை விழா ஆடம்பர தேர் பவனியுடன் முக்கோணம் பகுதியிலிருந்து தொடங்கி குருசடி...
தேசிய ஊட்டச்சத்து மாதம்
Ooty 14 September 2018 : பாரத பிரதமர் திரு .மோடி அவர்கள் நாடு முழுவதும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று உணர்ந்து .அனைத்து தரப்பு மக்களும் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க முயற்ச்சி எடுக்கவேண்டும்...
ஆல்டோ காரும் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது
அருவங்காடு 14 September 2018 : அருவங்காடு அருகே, உதகை குன்னூர் சாலையில் ஆல்டோ காரும் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆல்டோ காரின் முன்பகுதி சேதமடைந்தது. உதகை நோக்கி வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனம்.வாகனத்தை முந்தும் போது...
உதகை பிங்கர் போஸ்ட் நிர்மலா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
Ooty 09 September 2018 : உதகை பிங்கர் போஸ்ட் நிர்மலா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் எலும்பு வலிவு பரிசோதனை செய்யப்பட்டது. காலை 9.30 முதல் மதியம் 12 மணி வரை இந்த மருத்துவ முகாம்...
மகளிர் கால்பந்து இறுதிப்போட்டியில் நீலகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி வெற்றி பெற்றது
Ooty 08 September 2018:குறு வட்ட அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி நீலகிரி மாவட்டம் கேத்தி பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இறுதிப்போட்டியில் உதகை சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கேத்தி உள்ள நீலகிரி மெட்ரிகுலேஷன்...
குன்னூர் நகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்வதில் குளறுபடி
Coonoor 07 September 2018 : குன்னூர் மாடல் அவுஸ் பகுதியில் பல நாட்களாக தண்ணீர் சப்ளை செய்யப் படாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குடிநீர் சப்ளை துவங்கப்பட்டது தொடர்ந்து 36 மணி நேரமாக...
உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது
Ooty 07 September 2018 : உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .பள்ளி மாணவர்கள்...
நீலகிரி மாவட்டத்தில் ஓன்பது ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது
Chennai 06 September 2018 : நீலகிரி மாவட்டத்தில் ஓன்பது ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது இதில் திரு சந்திரசேகர் ,திரு வேணுகோபால், திருஆரி, திரு சுப்ரமணி மற்றும் 5 ஆசிரியர்களுக்கு விருது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...






























