காட்டு பன்றி இறைச்சியை விற்பனை செய்தவர் கைது
குந்தா 05 November 2018 : குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சக் கொம்பை பகுதியில் காட்டுப்பன்றியை ராஜேஷ் குமார் என்பவர் சுருக்கி வைத்துக் கொன்று பன்றி இறைச்சியை விற்பனை செய்வதற்காக இருந்துள்ளார் .தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்...
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து 40க்கும் மேற்பட்ட பயனிகள் காயம்.
நாடுகாணி 04 November 2018 : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் அரசு பேருந்து ,பைக்குக்கு வழிவிட்ட போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இதில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது .உடனடியாக காயமடைந்தவர்களை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு...
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு.
Ooty 30 October 2018 : நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பிளாஸ்டிக்...
கோத்தகிரியில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் பெண் இறப்பு
கோத்தகிரி 29 October 2018 : கோத்தகிரியில் மர்மமான முறையில் கழுத்தறுத்த நிலையில் பெண் இறப்பு மற்றும் அவரது மூன்றரை வயது மகனும் கழுத்தறுபட்ட நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.கரூரை சார்ந்த ராஜேஷ்குமார் கோத்தகிரியை சார்ந்த லோகேஸ்வரியை 5...
நீலகிரி மாவட்டம், உதகை கோடப்பமந்து கால்வாயினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்
Ooty 27 October 2018 : நீலகிரி மாவட்டம், உதகை கோடப்பமந்து கால்வாயினை இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்-Nilgiri News
மரத்தை வெட்டி அகற்றும் பணியின்போது கிளை விழுந்து ஒருவர் பலி
Ooty 23 October 2018 : உதகை அரசு கலை கல்லூரி வளாகத்தில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மரத்தை வெட்டி அகற்றும் பணி நடைபெற்ற...
அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ? தெருவிளக்கு விழும் அபாயம்
Ooty 23 October 2018 : உதகை St.Mary's Hill பகுதியில் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் எந்த நேரமும் விழும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அதில் இருக்கும் ஒரு விளக்கு விழுந்துவிட்டது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும்...
காட்டெருமை தாக்கியதில் பெண் படுகாயம்
Ooty 19 October 2018 :நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் உலா வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அவ்வப்போது முக்கிய சாலைகளில் உலா வருகின்றன, ஆனால் யாரையும் எந்த தொந்தரவும் செய்யாமல் வனப்பகுதிக்குள் சென்று...
உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது
Ooty 18 October 2018 :உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது .கல்லூரி முதல்வர் முனைவர் பார்வதி முன்னிலைவகித்தார். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் ச.மகேஸ்வரி சிறப்பாக ஏற்பாடு...
GOOD SHEPHERD INTERNATIONAL SCHOOL celebrated its 42nd Founder’s Day
Ooty 16 October 2018 : GOOD SHEPHERD INTERNATIONAL SCHOOL celebrated its 42nd Founder’s Day on 15th and 16th October, 2018.
The Chief Guest for the functions on both days...




























