நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து 40க்கும் மேற்பட்ட பயனிகள் காயம்.

0
2051
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து 40க்கும் மேற்பட்ட பயனிகள் காயம்.

நாடுகாணி 04 November 2018 : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் அரசு பேருந்து ,பைக்குக்கு வழிவிட்ட போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இதில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது .உடனடியாக காயமடைந்தவர்களை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .அங்கு இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.– Nilgiri News

LEAVE A REPLY