நீலகிரி மாவட்டம், உதகை கோடப்பமந்து கால்வாயினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்
Ooty 27 October 2018 : நீலகிரி மாவட்டம், உதகை கோடப்பமந்து கால்வாயினை இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்-Nilgiri News
மரத்தை வெட்டி அகற்றும் பணியின்போது கிளை விழுந்து ஒருவர் பலி
Ooty 23 October 2018 : உதகை அரசு கலை கல்லூரி வளாகத்தில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மரத்தை வெட்டி அகற்றும் பணி நடைபெற்ற...
அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ? தெருவிளக்கு விழும் அபாயம்
Ooty 23 October 2018 : உதகை St.Mary's Hill பகுதியில் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் எந்த நேரமும் விழும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அதில் இருக்கும் ஒரு விளக்கு விழுந்துவிட்டது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும்...
கோத்தகிரி, அருகே வேன் கவிழ்து விபத்து 5 பேர் காயம்
கோத்தகிரி 22 October 2018 :கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே சென்னையிலிருந்து வந்த சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இதில் பயணம் செய்த 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது .விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு...
காட்டெருமை தாக்கியதில் பெண் படுகாயம்
Ooty 19 October 2018 :நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் உலா வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அவ்வப்போது முக்கிய சாலைகளில் உலா வருகின்றன, ஆனால் யாரையும் எந்த தொந்தரவும் செய்யாமல் வனப்பகுதிக்குள் சென்று...
உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது
Ooty 18 October 2018 :உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது .கல்லூரி முதல்வர் முனைவர் பார்வதி முன்னிலைவகித்தார். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் ச.மகேஸ்வரி சிறப்பாக ஏற்பாடு...
GOOD SHEPHERD INTERNATIONAL SCHOOL celebrated its 42nd Founder’s Day
Ooty 16 October 2018 : GOOD SHEPHERD INTERNATIONAL SCHOOL celebrated its 42nd Founder’s Day on 15th and 16th October, 2018.
The Chief Guest for the functions on both days...
Health Education என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது
Ooty 16 October 2018 : உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள Emeralds Heights மகளிர் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக Health Education என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக ஆரம்ப சுகாதார மையம் தங்காடு...
மலை இரயிலின் 110ஆவது தினவிழா
Ooty 15 October 2018 : நீலகிரி மாவட்டம் உதகை இரயில் நிலையத்தில் இன்று, மலை இரயிலின் 110ஆவது தினவிழாவை முன்னிட்டு. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி J.இன்னசென்ட் திவ்யா அவர்கள் கலந்துகொண்டு இரயில்வேயில் பணி புரியும் ஊழியர்களுக்கு பாராட்டு...
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்து
Ooty 15 October 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன்...




























