தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது

0
1145
தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது

மஞ்சூர் 08 April 2019 : மஞ்சூர் அடுத்துள்ள ஒணிகண்டி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது .தேயிலைத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் .சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து பரிசோதனை செய்து சிறுத்தையின் உடலை அப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்டது. – Nilgiri News

LEAVE A REPLY