காட்டு எருமைகள் உயிரிழந்தன

0
870

குந்தா 05 November 2018 : குந்தா வனச்சரம் பெங்கால் மட்டம் மணிகண்டி பகுதியில் மின் கம்பி அறுந்து இரண்டு காட்டு எருமைகள் மீது விழுந்ததில் இரண்டு காட்டு எருமைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மின் துறைக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்து காட்டு எருமைகளின் உடலை மீட்டனர் . பின் கால்நடை மருத்துவர் கண்ணன் அவர்கள் பிரேத பரிசோதனை செய்தார்.Nilgiri News

LEAVE A REPLY