Ooty 28 August 2018 :உதகையில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் உலா வருகின்றன குறிப்பாக தமிழகம் சாலையில் வளர்ப்பு எருமைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன இதனால் போக்குவரத்து நெரிசலும் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன சம்பந்தப்பட்டவர்கள் இதனை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெரிய அளவிலான விபத்துக்கள் தவிர்க்க படும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.- Nilgiri News












