கோத்தகிரி 28 August 2018 : கோத்தகிரி அருகே கொட்டநள்ளி கிராமம் உள்ளது இந்த கிராமத்தை சுற்றி கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன அரசு கேபிள் டிவி சரியாக இயங்குவதில்லை ஒரு சில சேனல்கள் மட்டுமே வருகிறது என் அப்பகுதி மக்கள் கேபிள் ஆப்பரேட்டர் இடம் கேட்டபோது தனியார் செட்டாப் பாக்ஸ்ஸுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினால் மட்டுமே உங்கள் பகுதியில் சேனல்கள் தெரியும் அரசு செட்டாப் பாக்ஸ் கிடைக்காது என கேபிள் ஆப்பரேட்டர் கூறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.- Nilgiri News












