சிறுத்தை ,நாய்யை இழுத்துச் சென்ற காட்சி

0
1063
சிறுத்தை ,நாய்யை இழுத்துச் சென்ற காட்சி

Kotagiri 19 September 2018 : மேட்டுப்பாளையம் கோத்தகிரி நெடுஞ்சாலையில் அரவேணு கிராமத்தில் ,அங்கு உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டில் இருந்த நாய்யை ,சிறுத்தை இழுத்துச் சென்ற காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது .மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் சிறுத்தை இருப்பதாக ஏற்கனவே அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் .சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.- Nilgiri News

LEAVE A REPLY