கூடலூர் 12 August 2018 : நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊசிமலை பகுதியில் கர்நாடக மாநில அரசு பேருந்தும். கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரும் மோதிக் கொண்டது இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இரு தரப்பிலும் சமரசப் பேச்சு நடை பெற்ற பின் போக்குவரத்து சீரானது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை












