உதகை காந்தள் சாலையில் போக்குவரத்து நெரிசல்
Ooty 04 September 2018 : உதகை காந்தள் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு காரணம் வாகனங்கள் சாலையில் பார்க்கிங் செய்வதால்தான் .நீலகிரி மாவட்ட ஆட்சித்...
மினி பேருந்துகள் ,திடீர் ஆய்வு
Ooty 04 - September 2018 : மினி பேருந்துகள் இயக்குவதில் வந்த புகாரின் பேரில் உதகை ஆர்டிஓ அலுவலர்கள் பிங்கர் போஸ்ட் பகுதியில் காலை 9.30 மணி அளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் இதில் தடைசெய்யப்பட்ட AIR HORN...
உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் தற்கொலை
Ooty 01 September 2018: நீலகிரி மாவட்டம் உதகை ஆனந்தகிரி பகுதியை சேர்ந்த ரெஜினா 55 வயது மதிக்கத்தக்கவர் இவர் உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கிணற்றில் உள்ளது விழுந்து தற்கொலை செய்து கொண்டார் . காலை சுமார்...
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்
Ooty 31 August 2018 :12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் உதகையை அடுத்துள்ள கல்லட்டி பகுதியில் இரண்டு மலை தொடர்களில் நீள கம்பளம் போர்த்தியது போல் பூத்து காட்சியளிக்கிறது- Nilgiri News
பணி நிறைவு விழா
Ooty 31 August 2018 : ஊட்டி புனித சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் கடந்த 30 வருடமாக பணிபுரிந்த ஆசிரியர் திரு .ஜான் மரியான் டேவிட் 31-8-2018 பணிநிறைவு பெருகிறரர். ரெட்கிராஸ் கொடியை ஏற்றிவைத்து தன் பணி நிறைவை...
உதகையில் சுகாதார துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு அயோடின் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
உதகை 30 August 2018 : பொது சுகாதாரம் மற்றும் நேய்தடுப்பு துறை மற்றும் நியுட்ரிசியன் இந்தியா, கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடைப்பெற்ற பயிற்சிக்கு பொதுசுகாதாரம் மற்றும் நேய்தடுப்பு துறை துணை இயக்குனர் பொற்கொடி...
உதகை KernHill சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Ooty 30 August 2018 : நீலகிரி மாவட்டம் உதகை KernHill சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது காலை நேரம் மரம் விழுந்ததால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் தாமதமாக சென்றனர் .-Nilgiri News
உதகையில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் உலா வருகின்றன
Ooty 28 August 2018 :உதகையில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் உலா வருகின்றன குறிப்பாக தமிழகம் சாலையில் வளர்ப்பு எருமைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன இதனால் போக்குவரத்து நெரிசலும் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன சம்பந்தப்பட்டவர்கள் இதனை...
உதகையில் முக்கிய சாலை வழியாக உலா வந்தது காட்டு எருமை
Ooty 25 August 2018 :நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உலாவருவது சர்வசாதாரணமாகிவிட்டது
இரவு 8 மணி அளவில் காட்டு எருமை ஒன்று உதகையில் உள்ள முக்கிய சாலை வழியாக உலா வந்தது ஆர்வத்தில் சுற்றுலாப் பயணிகளும்...
பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
Ooty 26 August 2018 :நீலகிரி மாவட்டம் உதகை தேனிலவு படகு இல்லத்தில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்து கூறியதாவது,
பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாண்புமிகு...





























