தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டு இருந்தவர்கள் மீது கரடி தாக்கியது

தங்காடு 11 October 2018 : நீலகிரி மாவட்டம் தங்காடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டு இருந்தவர்கள் மீது கரடி தாக்கியதில் லீலா (48) என்ற பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. தங்காடு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை...

61ஆவது குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

Ooty 09 October 2018 : 61ஆவது குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு நசுருதீன் அவர்கள் குன்னூர் கல்வி...

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மின்னல் தாக்கியதில் பழமை வாய்ந்த மரம் தீபிடித்து எரிந்தது

Ooty 08 October 2018 :உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திங்கட்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் குறைந்து காணப்பட்டன இந்த .நிலையில் மாலை சுமார் 5.30 மணி அளவில் மின்னல் தாக்கியதில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இருந்த பழமை...

ராட்டன் டாட்டா சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

Ooty 06 October 2018 :கன மழையின் காரணமாக ராட்டன் டாட்டா சாலையில் விழுந்து மரத்தை கொட்டும் மழையில் தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றினர்.மாலை நேரத்தில் உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு...

உதகைக்கு சுற்றுலா வந்த 7 பேர் சென்ற வாகனம் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகியது

Ooty 03 October 2018 :உதகைக்கு சுற்றுலா வந்த 7 பேர் சென்ற வாகனம் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 30ஆம் தேதி சென்னையை சார்ந்த...

இன்று 2 மணி அளவில் மறைந்திருந்த சிறுத்தை ஆட்டை தாக்கி வனப்பகுதிக்குள் தூக்கிச் சென்றது

Ooty 01 October 2018 :உதகை நொண்டி மேடு பாங்க் காலனி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை அப்பகுதியில் உள்ள பாறையின் மேல் தென்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிறுத்தை கண்காணித்துக்...

உதகை HPF Main Gate சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களை காவல்துறையினர் கண்டுகொள்வதே இல்லை .

Ooty 01 October 2018 : உதகை HPF Main Gate பகுதியில் உள்ள சாலைகளில். சாலையை கடப்பதற்காக நிரந்தர Divider அமைக்கப்பட்டுள்ளன .வாகனங்கள் சாலையில் இருந்து இன்னொரு சாலைக்கு மாறுவதற்காக கட்டப்பட்டுள்ள இந்த இடத்தில் , அதிக அளவில்...

வன உயிரின வார விழாவை முன்னிட்டு ஓவியம், பேச்சுபோட்டி மற்றும் வினாடி வினா போட்டி

Ooty 29 September 2018: தமிழ்நாடு வனத்துறை சார்பாக வன உயிரின வார விழாவை முன்னிட்டு உதகை அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட அளவிலான ஓவியம், பேச்சுபோட்டி மற்றும் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.-Nilgiri...

உதகை கமர்சியல் சாலையில் போக்குவரத்து நெரிசல்

Ooty 29 September 2018 :உதகை கமர்சியல் சாலையில் தனியார் உணவகம் உள்ளது இங்கு உணவகத்துக்கு வரும் வாகனத்தினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது காவல்துறையினர் இங்கு நிற்கும் வாகனத்தை கண்டுகொள்வதே இல்லை .போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனத்தை அகற்ற...

உதகை கோத்தகிரி சாலையில் ராட்சத மரம் வழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி 28 September 2018 : உதகையில் கடந்த சில தினங்களாக சாரல் மழை மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக உதகை கோத்தகிரி சாலையில் ராட்சத மரம் வழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு...

Latest article

Nilgiri News

Nilgiri News

The Hottest Hairstyle at Fashion Week Is Not on the Runways

All right. Well, take care yourself. I guess that's what you're best, presence old master? A tremor in the Force. The last time felt...

Day 3 of Spring 2016 New York Fashion Week’s most inspiring

All right. Well, take care yourself. I guess that's what you're best, presence old master? A tremor in the Force. The last time felt...