நஞ்சநாடு பகுதியில் இடி தாக்கி ஒருவர் காயம்… ஒருவர் பலி
Ooty 27 September 2018 :உதகை நஞ்சநாடு அடுத்துள்ள கப்பத்துறை பகுதியில் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. இதில் அப்பகுதியில் உள்ள கேரட் தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.திடீரென பலத்த...
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 கால்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு
Udhagamandalam 25 September 2018 : 21 வயதுக்கு உட்பட்டோருக்கான Mini football World Cup-2018 வரும் அக்டோபர் 4 லிருந்து அக்டோபர் 8ஆம் தேதி வரை Prague(Czech Republic) நடைபெற உள்ளது. இதில் Nilgiri Sports Academic சார்ந்த...
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்க முற்பட்டதால் பெண் காயம்.
கோத்தகிரி 24 September 2018 : கோத்தகிரி அருகே உள்ள செம்மநாரை அட்டாடி பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி சரசு ,இவர் காலை நேரத்தில் வழக்கம் போல் வேலைக்கு செல்லும் பொழுது அங்கிருந்த காட்டு யானை தாக்கம் முற்பட்டதால்...
பணம் பறிக்கும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள்
நீலகிரி மாவட்டம் 23 September 2018 : நீலகிரி மாவட்டம் கூக்கல் பகுதியிலுள்ள ரகு என்பவர் Real Estate மற்றும் Builder தொழில் செய்து வருகிறார் இவர் கோத்தகிரி பகுதியில் ஒரு காட்டேஜ் கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரகு கவனித்துக்கொண்டிருந்த...
அரசு பேருந்து மண் திட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது
Manjoor 22 September 2018 : உதகையில் இருந்து முள்ளி மலைப்பகுதிக்கு Tn 43 N -0514 பதிவு எண் கொண்ட அரசு பேருந்து சென்று கொண்டிருந்த 19ஆவது கொண்டை ஊசி வளைவின் அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து...
உதகை ரோகிணி ஜங்ஷன் அருகில் விபத்து
Ooty 21 September 2018 : உதகை ரோகிணி ஜங்ஷன் அருகில் உள்ள உணவகத்தில் sholurரை சேர்ந்த திரு.Basavaraj செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார் .இரவு 9.20 மணியளவில் சாலையைக் கடக்கும் பொழுது இருசக்கர வாகனம் அவர் மேல் மோதியது...
பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி இயக்குனரின் வீடியோ
கோவை 20 September 2018 : கோவை சரவணம்பட்டி அடுத்துள்ள தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியம் என்பவர் அங்கு பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த புகாரின் பேரில் தற்பொழுது இந்த வீடியோ வெளியாகியுள்ளது. பாலியல் தொந்தரவு...
பள்ளி சென்று வீடு திரும்பிய நான்கு மாணவிகளை காட்டெருமை தாக்க முற்பட்டதால் கீழே விழுந்து காயம்
Coonoor 18 September 2018 :சட்டன் எஸ்டேட்டில் இருந்து குன்னூரில் உள்ள பள்ளிக்கு சென்று படித்து வரும் மாணவிகள் சுபாஷினி, வைஷ்ணவி, வர்ஷா, சுபஸ்ரீ பள்ளி முடித்து அரசு பேருந்தில் நேற்று (17.9.2018) மாலை சுமார் 6.30 மணி அளவில்...
ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நினைவாக பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மரம் நடும் விழா
Ooty 17 September 2018: ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நினைவாக பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மரம் நடும் விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாநிலங்களவை...
150-வது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழா உதகையில் நடைபெற்றது
Ooty 17 September 2018 : நீலகிரி மாவட்டத்தின் 150-வது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழா இன்று உதகையில் நடைபெற்றது. நீலகிரி 150-வது ஆண்டை குறிக்கும் வகையில் logo மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை உள்ளாட்சித் துறை அமைச்சர்...





























