மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு
Ooty 06 September 2018 :உதகை தாவரவியல் பூங்காவில் சீரமைக்கப்பட்டு வரும் கண்ணாடி மாளிகையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா அவர்கள் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்-Nilgiri News
பள்ளி சென்று வீடு திரும்பிய நான்கு மாணவிகளை காட்டெருமை தாக்க முற்பட்டதால் கீழே விழுந்து காயம்
Coonoor 18 September 2018 :சட்டன் எஸ்டேட்டில் இருந்து குன்னூரில் உள்ள பள்ளிக்கு சென்று படித்து வரும் மாணவிகள் சுபாஷினி, வைஷ்ணவி, வர்ஷா, சுபஸ்ரீ பள்ளி முடித்து அரசு பேருந்தில் நேற்று (17.9.2018) மாலை சுமார் 6.30 மணி அளவில்...
டிப்பர் லாரி குன்னூர் அருகே விபத்து
குன்னூர் 11/03/2020 :- நேற்று இரவு 8.30 மணி அளவில் குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம்...
அந்தரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரக்கிளை
Udhagamandalam 27 December 2018 : உதகை தமிழகம் பிங்கர் போஸ்ட் செல்லும் சாலையில் அபாயகரமான மரங்கள் வெட்டப்பட்டது. இந்தப் பணிகள் அரைகுறையாக செய்யப்பட்டதால், வெட்டப்பட்ட மரங்கள் சாலையில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. ஏற்கனவே இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள்...
ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நினைவாக பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மரம் நடும் விழா
Ooty 17 September 2018: ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நினைவாக பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மரம் நடும் விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாநிலங்களவை...
GOOD SHEPHERD INTERNATIONAL SCHOOL celebrated its 42nd Founder’s Day
Ooty 16 October 2018 : GOOD SHEPHERD INTERNATIONAL SCHOOL celebrated its 42nd Founder’s Day on 15th and 16th October, 2018.
The Chief Guest for the functions on both days...
மினி பேருந்துகள் அசுரவேகம் காவல்துறையினர் அபராதம்
Udhagamandalam 02 January 2019 : நீலகிரி மாவட்டத்தில் மினி பேருந்துகள் ஆமைவேகத்தில் சில சமயங்களில் அதிக வேகத்திலும் செல்கின்றனர். இதனால் விபத்துக்களும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன .உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் புதிதாக அரசு அலுவலகங்கள் உள்ளன, இங்கு...
மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள்
Ooty 20 August 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு ரூ.3,35,000/- மதிப்பிலான 6 டன்...
உதகை காந்தி மைதானத்தில் அடையாளம் தெரியாமல் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்
Udhagamandalam 19 Novermber 2018 : உதகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான காந்தி மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் 18.11.2018 காலை சுமார் 7 மணியளவில் ஆண் பிணம் எரிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு...
உதகை St.Mary’s Hill பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
Ooty 10 September 2018 :உதகை St.Mary's Hill பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன கிட்டத்தட்ட நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இந்த பள்ளிகளில் படித்து வருகின்றனர் . போதிய சாலை வசதிகள் இல்லாததால் காலை மற்றும்...




























