மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு
Ooty 06 September 2018 :உதகை தாவரவியல் பூங்காவில் சீரமைக்கப்பட்டு வரும் கண்ணாடி மாளிகையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா அவர்கள் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்-Nilgiri News
தனியார் பொறியியல் கல்லூரியில் போராட்டம்
Ooty September 2018 : நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர் .பேராசிரியர் உட்பட 250 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மாதம்...
மினி பேருந்துகள் ,திடீர் ஆய்வு
Ooty 04 - September 2018 : மினி பேருந்துகள் இயக்குவதில் வந்த புகாரின் பேரில் உதகை ஆர்டிஓ அலுவலர்கள் பிங்கர் போஸ்ட் பகுதியில் காலை 9.30 மணி அளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் இதில் தடைசெய்யப்பட்ட AIR HORN...
கிருஷ்ணகிரியில் இருந்து உதகை பள்ளியில் படிக்கும் மகளை பார்க்க வந்தவர்களின் கார் விபத்துக்குள்ளானது. இதில்...
கிருஷ்ணகிரியில் இருந்து உதகை பள்ளியில் படிக்கும் மகளை பார்க்க வந்தவர்களின் கார் விபத்துக்குள்ளானது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்
Ooty 01 September 2018 :கிருஷ்ணகிரியில் இருந்து ராஜசேகர் ,வரலட்சுமி ,வைஷ்ணவி மற்றும் அவர்களது குடும்ப நண்பர் சத்தியா ஆகியோர் உதகையில்...
உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் தற்கொலை
Ooty 01 September 2018: நீலகிரி மாவட்டம் உதகை ஆனந்தகிரி பகுதியை சேர்ந்த ரெஜினா 55 வயது மதிக்கத்தக்கவர் இவர் உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கிணற்றில் உள்ளது விழுந்து தற்கொலை செய்து கொண்டார் . காலை சுமார்...
உதகை வட்டார போக்குவரத்து அலுவகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை.
Ooty 31 August 2018 :உதகை வட்டார போக்குவரத்து அலுவகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை.டிஎஸ்பி தட்சண மூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்புதுறையினர் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனையில் ஈடுப்பட்டனர். இந்த...
பணி நிறைவு விழா
Ooty 31 August 2018 : ஊட்டி புனித சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் கடந்த 30 வருடமாக பணிபுரிந்த ஆசிரியர் திரு .ஜான் மரியான் டேவிட் 31-8-2018 பணிநிறைவு பெருகிறரர். ரெட்கிராஸ் கொடியை ஏற்றிவைத்து தன் பணி நிறைவை...
குன்னூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 57வது ஆண்டு விழா
குன்னூர் 30 August 2018 : குன்னூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 57வது ஆண்டு விழா மற்றும் பணி நிறைவு விழா நடைபெற்றது.காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு வி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவை...
உதகையில் முக்கிய சாலை வழியாக உலா வந்தது காட்டு எருமை
Ooty 25 August 2018 :நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உலாவருவது சர்வசாதாரணமாகிவிட்டது
இரவு 8 மணி அளவில் காட்டு எருமை ஒன்று உதகையில் உள்ள முக்கிய சாலை வழியாக உலா வந்தது ஆர்வத்தில் சுற்றுலாப் பயணிகளும்...
பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
Ooty 26 August 2018 :நீலகிரி மாவட்டம் உதகை தேனிலவு படகு இல்லத்தில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்து கூறியதாவது,
பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாண்புமிகு...




























