உதகை அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
Ooty 23 August 2018 : நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமினை...
தலைமை ஆசிரியர்கள் கூட்டம் உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
Ooty 21 August 2018 :உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில். அரசு பள்ளி , அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு நஸ்ருதீன் அவர்கள் தலைமையில்...
மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள்
Ooty 20 August 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு ரூ.3,35,000/- மதிப்பிலான 6 டன்...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிவாரணப் பொருட்கள்
Ooty 19 August 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி J. இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் கன மழையில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,55,000/- மதிப்பில் நிவாரண பொருட்கள்
Ooty 17 August 2018 : நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,55,000/- மதிப்பில்...
ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Ooty 17 August 2018 :உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. உதகை நகரம் முழுவதும் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
இருள், பலத்த காற்று மற்றும் கடும் குளிரில் மரத்தை அகற்றும்...
சிறப்பு கிராம சபை கூட்டம் கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் நடைபெற்றது
Udhagamandalam 15 August 2018 :நீலகிரி மாவட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில்
சிறப்பு கிராம சபை கூட்டம் கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம்...
மஞ்சள், பச்சை ஆரஞ்சு பெல்ட்க்கான போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பெல்ட் வழங்கப்பட்டது
துடியலூர் August 13 2018 : கோயமுத்தூர் துடியலூர் அருகே உயிர் சக்தி யோகா மையம் இயங்கி வருகிறது அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்காப்புக் கலை பயின்று வருகின்றனர் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்றுத் தருவதால்...
காரும் பஸ்சும் மோதிக்கொண்டன
கூடலூர் 12 August 2018 : நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊசிமலை பகுதியில் கர்நாடக மாநில அரசு பேருந்தும். கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரும் மோதிக் கொண்டது இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...
வழிதவறி வந்த ஒற்றை காட்டு யானை
பந்தலூர் 06 August 2018 : பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் வழிதவறி வந்த ஒற்றை காட்டு யானை வழித்தெரியாமல் வந்ததால் எங்கு செல்வது என தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியது இதனால் வனத்துறை மற்றும் பொதுமக்கள் விரட்ட மிகவும்...





























